நம்மை பாதித்த படங்கள், இல்ல நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் ஆனால் அதை சமூக வலைதளங்களில் Hashtag போட்டு கொண்டாடுவது உண்டு. அதே போல் 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரை மக்களுக்கு தெரிந்து 8 வருடங்கள் ஆனதை சூசகமாக கலாய்த்து வந்தனர். தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை அந்த நேரத்தில் புகழ்ந்து பேசினர்கள்.
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
காலப்போக்கில் தனது முயற்சியால் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவரின் முந்தைய அவபெயரை தற்போது மாற்றியுள்ளார். சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார். தென்றல் வந்து என்னை தொடும் என்ற சூப்பரான தொடரில் வில்லி வேடத்தில் ஜுலி நடித்து இருந்தார். இதனிடையே, போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்திருக்கிறார் ஜூலி. தற்போது, வயதான ஒரு நபருடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு ரசிகர்கள் ஜுலியா இது இப்படி நடனம் ஆடுகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.