“கதவ சாத்திட்டு தனியா பார்ப்போம்..” Julie Hot Video

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 10:50 pm

நம்மை பாதித்த படங்கள், இல்ல நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் ஆனால் அதை சமூக வலைதளங்களில் Hashtag போட்டு கொண்டாடுவது உண்டு. அதே போல் 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரை மக்களுக்கு தெரிந்து 5 வருடங்கள் ஆனதை சூசகமாக கலாய்த்து வந்தனர். தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை அந்த நேரத்தில் புகழ்ந்து பேசினர்கள்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவரின் முந்தைய அவபெயரை தற்போது மாற்றியுள்ளார்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஹாட் ஆக இவர் வெளியிட்ட Video ஒன்று வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “கதவ சாத்திட்டு பார்ப்போம்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 998

    0

    0