முகம் சுளிக்க வைக்கும் லிப்லாக்… பிக்பாஸ் வீட்டில் எல்லைமீறும் ரொமான்ஸ் அட்டூழியம்!

Author: Shree
1 July 2023, 2:05 pm

இந்திய தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல் ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஆகான்ஷாபுரி பங்கேற்றுள்ளார். இவர் தமிழில் விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பார். மேலும், கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஆகான்ஷாபுரி பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான ஜத் ஹாதிக் லிப்-லாக் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு வித பப்ளிசிட்டிக்காக ஆகான்ஷாபுரி பயன்படுத்திக்கொண்டாலும் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் முகம் சுளித்துவிட்டார்கள். இந்த வீடியோ பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 324

    0

    0