வந்தாரு.. தடவுனாரு.. போனாரு.. ரெட் கார்டு கொடுத்து அனுப்புங்க.. நிக்சனுக்கு எதிராக கொதிக்கும் நெட்டிசன்ஸ்..!

Author: Vignesh
3 November 2023, 10:37 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்‌ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.

bigg boss 7 tamil-updatenews360

முதல் சீசனில் ஆரவ் ஓவியா கொடுத்த மருத்துவ முத்தம் பிக்பாஸ் சீசனில் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பிறகு, இப்போது ஏழாவது சீசனில் நிக்ஸன் ஐஷூ கொடுத்த முத்தம் இன்னும் வைரலாகி வருகிறது. அவர்கள் காதல் ஜோடிகளாக இணைவார்களா என மக்கள் யோசிக்கும் நேரத்தில் தனக்கு வெளிய காதலன் உள்ளான் என ஐஷூ கூறியிருக்கிறார்.

bigg boss 7 tamil-updatenews360

மேலும், காதலன் யார் யார் என சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் எழுப்பி வருகின்றன. இந்த நேரத்தில் தான் ஐஷூவின் காதலன் முன்னால் பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் என கூறப்படுகிறது. ஆனால், இது தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில், நிக்சன் இன்னமும் அடங்காமல் ஐஷூவை தொடுவதும், உரசுவதுமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஐஷு குட்டி பெட்டில் படுத்து இருக்கிறார். அப்போது நிக்சன் அங்கு வந்து ஐஷுவின் கால்களை தொடுவார். தொட்டு பேசுவதோடு மட்டுமின்றி கால் மற்றும் கைகளை தடவி, மோசமாக நடந்து கொள்கிறார். இதனால், அவரை வெளியேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 433

    0

    0