முதல் பதிவை பங்கமாய் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.. கமண்ட்ஸ் பகுதியையே முடக்கிய நிக்சன்..!

Author: Vignesh
2 January 2024, 6:59 pm

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் 91 நாட்களைக் கடந்து எலிமினேஷன் செய்யப்பட்டு நிக்ஸன் வெளியேறிய நிலையில், தனது இன்ஸ்டா முதல் பதிவு ஒன்றே போட்டுள்ளார்.

இப்பதான் எல்லாத்தையும் பார்த்தேன். என்ன ஃபீல் எவ்வளவு சப்போர்ட் எவ்வளவு பேருக்கு என்ன புடிச்சிருக்கு, உள்ளே இருக்கிற வரைக்கும் எனக்கு தெரியல, அது ஒருவேளை தெரிந்திருந்தா இன்னும் எஃபெக்ட் போட்டு இருப்பேன்னு நினைக்கிறேன். அதெல்லாம் யோசிக்கவே இல்லை என்னை மன்னிச்சிடுங்க என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒரு நிலையில், தனது இன்ஸ்டா முதல் பதிவை போட்ட நிக்ஸனை 30 சதவீதம் பேர் இவருக்கு ஆதரவு கொடுத்தும், மீதமுள்ள 70% பேர் இவரை கமெண்ட்ஸில் திட்டி தீர்த்தம் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில், தனது கமன்ட் பகுதியையே நிக்சன் முடக்கி இருக்கிறார்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 343

    0

    0