என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.
ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது சூடான Expressions கொடுத்து மாடர்ன் உடை அணிந்து Photo ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து இருப்பார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி போட்டியாளராக ஐந்து பிரபலங்கள் உள்ளே வந்தனர். அதில், ஒருவர் தான் சின்னத்திரை நடிகை அர்ச்சனா பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிய பின்னர் பொங்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இந்த அர்ச்சனா.
இவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் சரிக்கு சமமாக நின்று சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் அனல் பறக்க ட்ரோல் மற்றும் மீம்ஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இறுதி வாரத்தை எட்டி உள்ளது. தற்போது, மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் வீட்டுக்குள் இருக்கின்றனர்.
ஓட்டுக்களின் அடிப்படையில் தான் ஷோவின் வெற்றியாளர் யார் என்கிற அறிவிப்பு வரும். ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பைனல் விழா அறிவிக்கப்பட இருக்கிறது. தற்போது, இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றன. அதிலும், குறிப்பாக அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.
ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்ற நிலையில், போட்டியாளர்களுக்கு மிஸ்டு கால் மூலமாகவும் வாக்களிக்கலாம் என விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனி நம்பரை அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மட்டும் மிஸ்டு கால் மூலம் வாக்களிக்க முடியவில்லை ராங் நம்பர் என வருகிறது என தற்போது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், மாயாவை ஜெயிக்க வைப்பதற்காக விஜய் டிவி நடத்திய நாடகம் அம்பலமானதாக ரசிகர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.