இவரா நடிகை ஓவியாவின் காதலர்..? லைவ் வீடியோவில் கட்டிபிடித்து அந்த இடத்தில் முத்தம் கொடுத்த ஆண் நண்பர்…!
Author: Vignesh18 January 2023, 3:30 pm
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.
அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.
2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
நடிகை ஓவியா சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர், அண்மையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதில் அவர், பிஸ்கட் சாப்பிட்டு இருக்கும் போது திடீர் என்று ஒரு நபர் ஓவியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அந்த நபர் ஓவியாவின் காதலனா? இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோகிறார்களா? என்று கமன்ட்களை பதிவிட்டுள்ளனர்.