தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே.. பிரதீப் ஆண்டனியின் காதலி இவர் தானா?

Author: Vignesh
15 November 2023, 11:30 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர். மக்கள் பலரும் பரதீப்பிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை ஆழமாக முன்வைத்து வருகின்றனர்.

pradeep-kamal- updatenews360

இப்படியான நேரத்தில் அசிங்கப்படுத்தப்பட்ட அதே இடத்தில் பிரதீப் ஆண்டனி உச்சத்தில் ஜொலிக்கவிருக்கிறார். ஆம், இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் பிரதீப்பிற்கு விஜய் டிவி வெப் தொடர் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்களாம். அதற்கான பணியில் தற்போது பிரதீப் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே பிரதீப் ரேஞ்சே இனி வேற லெவலில் மாறிவிடும் என நம்பலாம்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், பிரதீப் ஆண்டனியின் Girl Friend-ன் புகைப்படம் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சுரேஷ் சக்ரவத்தியின் நேரலையில் தன்னுடைய Girl Friend உடன் கலந்துகொண்டு உள்ளனர். அப்போது சுரேஷ் சக்ரவத்தி இவர் தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend என கூறி அறிமுகம் செய்து வைக்கிறார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!