பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட முதல் பதிவு- என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..!

Author: Vignesh
10 January 2023, 11:02 am

பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வர இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து ரசிகர்களின் முக்கிய பிரபலம் வெளியேறிவிட்டார். அதாவது ரச்சிதா வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.

அவருக்கு பதிலாக சரியாக விளையாடாத இந்த நபரை வெளியேற்றி இருக்கலாம் என ஒவ்வொருவரும் ஒரு போட்டியாளரை கூறி வருகின்றனர்.

rachitha_mahalakshmi-1

90 நாட்களை கடந்து வீட்டில் இருந்த ரச்சிதா ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் பேசி விளையாட வந்ததாக கூறப்படுகிறது.

முதல் பதிவுருக்கும் நன்றி கூறி ஒரு பதிவு போட்டுள்ளார்.

இதோ அவரது பதிவு,

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி