மூடிகிட்டு உங்க வீட்டுக்கே போய்டுங்க.. விசித்ராவை கேவலப்படுத்திய பிக்பாஸ் நடிகை..!

Author: Vignesh
4 October 2023, 11:05 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg boss 7

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, நேற்று நடிகை விசித்திர பெண் போட்டியாளர்களின் ஆடை குறித்து பேசிய விஷயம் இணையதளத்தில் பெரிய அளவில் விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், விசித்ரா இப்படி பேசியதை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை சனம் விமர்சித்துள்ளார்.

sanam shetty - updatenews360

நீங்கள் சைக்காடிஸ்ட் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அப்படி சொல்லி இந்த விசயத்தை கூறி நாமினேட் செய்தது தவறு. இதை நினைத்து நான் அசிங்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஹலோ மேடம் நீங்க கண்ண மூடிட்டு உங்க வீட்டுக்கே போயிடுங்க என்ன முட்டாள்தனம் எது என்று கடுமையாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!