விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening சமீபத்தில் ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா பங்கேற்று உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களான சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவரில் நடித்துள்ளார்.
இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கலர்ஸ் டிவியில் நடித்து நல்ல பெயர் பெற்றார்.
சீரியல் நடிகர் தினேஷை நடிகை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார்களாம்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற ஒரு டாஸ்க்கின் போது ரச்சிதா மகாலட்சுமியிடம் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உங்களை நான் முதல் முறையாக சீரியலில் பார்த்ததிலிருந்தே, எனக்கு பிடித்து விட்டது எனக்கு பெரிதாக பெண் தோழிகள் இல்லை.
அதனால் இந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் எனக்கு இந்த உறவு நீடிக்குமா என்று ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மகாலட்சுமியிடம் வெளிப்படையாக கேட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு நாளில் இப்படி எல்லாம் கேட்பது இது சரி இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது மட்டுமல்லாமல் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.