இந்த வீட்டுக்கு வந்து நீ என்ன கிழிச்ச? சௌந்தர்யா – சுனிதா குடுமிப்பிடி சண்டை : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2025, 12:38 pm

பிக் பாஸ் 8 தமிழ் சீசன் முடிவும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பழைய போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து புதிய போட்டியாளர்களை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.

Bigg boss soundariya vs Sunitha

இதில் சுனிதா சௌந்தரியா இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக சௌந்தரியா PR முறையில் வாக்கு சேகரிப்பதாக தொடர்ந்து சுனிதா குற்றம்சாட்டி வருவதால் இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது

இதையும் படியுங்க: அடுத்த வாரம் திருமணம்… தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு.. ஷாக் சம்பவம்!

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சுனிதாவுக்கும் சௌந்தரியாவுக்கும் மோதல் ஏற்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் சௌந்தரியாவை பார்த்து சுனிதா இந்த வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத. இந்த வீட்டுக்குள் வந்து நீ என்ன கிழிச்ச என்பது போல குடுமிப்பிடி சண்டை போட்டு வருகின்றனர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?