அந்த பிக்பாஸ் போட்டியாளரை பார்த்து கமல் நடுங்குகிறார் : ஆதாரத்தோடு புட்டு வைத்த பயில்வான்!

Author: Vignesh
24 November 2022, 6:45 pm

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிரபல ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும்போது தான் பிக் பாஸ். இது தற்போது ஆறாவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதை பார்ப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே எப்பொழுதும் இருக்கும். மேலும், இதற்கு முன்பாக பிக்பாஸில் ஓரளவுக்கு பிரபலம் தெரிந்தவர்களை மற்றும் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

kamal-haasan-updatenews360

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் சாமானியர்களில் இருந்து தனலட்சுமி மற்றும் சிவில் இவர்களை முதன்முறையாக உள்ளே இறக்கி உள்ளார். அவர்களை தொடர்ந்து தற்பொழுது அரசியல்வாதி விக்ரமன் என்பவரின் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியை தற்பொழுதும் கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும், பிக்பாஸில் ஒரு போட்டியில் ஒரு ஆளாக இருப்பவர்தான் விக்ரமன். இவர் மற்ற நபரிடம் நி தானமா கவும் மரியாதை கொடுத்து பேசுவதாகவும் இருந்து வருகின்றார்.

Vikraman-updatenews360

இதன் காரணமாகவே இவர் கடைசி நாள் வரை மற்றவர்களுக்கு போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் கமல்ஹாசன் போட்டியாளராக இருக்கும் விக்ரமைப் பார்த்து பயப்படுகின்றார் என்று சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார். என்னவென்றால் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் எதிர்ச்சி கேள்வி கேட்கும் கமல் விக்ரமை மட்டும் எதுவும் கேட்காமல் தமாசாக பேசி நழுவி விடுகின்றார் என்ற குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விக்ரம் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டாமல் கமல் தவிர்த்து வருகின்றார்.

bailwan -updatenews360-1

இதுபோன்ற எந்த சீசனிலும் இவரு இப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால், இவரை பார்த்து ஏன் இவர் இப்படி பயப்படுகின்றார் என்று அவர் தன்னுடைய youtube சேனலில் வீடியோவை பதிவிட்டு கமலை சீண்டி பார்க்கும் விதத்தில் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது தமிழ் சினிமா மற்றும் பிக்பாஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3920

    4

    15