பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அசீம்மால் இன்ஃபுளுயன்ஸ் ஆன ஆயிஷா, அவருடன் சேர்ந்து ரச்சிதாவை வெளியேற்றினார்.
விளையாட விரும்பவில்லை என்ற ஆயிஷா அசீம்மின் பேச்சைக் கேட்டு ரச்சிதாவை வெளியேற்றினார். இதுகுறித்து நேற்றைய எபிசோடில் கமல் விசாரித்த போது, ரச்சிதாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய பொம்மையயை எடுத்ததாக கூறினார்.
மேலும் தன்னை தவறாக போட்ரே பண்ணாதீர்கள் என்று கமல்ஹாசன் மீது பழி சுமத்தினார் ஆயிஷா. இதனைக் கேட்டு அதிர்ச்சியான கமல் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சிரித்தப்படியே நான் என்னைதான் போட்ரே செய்கிறேன் என்று கூறினார்.
தன்னுடைய தவறை கடைசி வரை உணராத ஆயிஷா, கமலிம் ரொம்பவே ஆட்டியூட் காட்டினார். கமலின் முகத்தைக் கூட பார்த்து பேசாமல் அவரை அவமானப்படுத்தினார். ஆயிஷாவின் இந்த ஆட்டியூடை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டப்படி திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஆயிஷாவின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், கமலிடம் ஆயிஷபா தனது குற்றச்சாட்டுகள் குறித்து எபிசோட் முடியும் வரையில் மன்னிப்பு கேட்கவில்லை என சாடியுள்ளார். மற்றொரு நெட்டிசனான அவர், உன்னை எதற்கு கமல் சார் டார்கெட் பண்ணனும் ஆயிஷா? அதுக்கு மகேஷ்வரியும் ஆமாம் போடுது… ரொம்ப அடாசிட்டி…திமிர் அவ்வளவும் என திட்டியுள்ளார்.
நேற்றைய எபிசோடில் ஆயிஷா கமலிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், இப்போதைக்கு பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகம் வெறுக்கப்படும் ஒரு போட்டியாளர் என்றால் ஆயிஷாதான். டிஸ்கஸ்ட்டிங் வுமன் என தெரிவித்துள்ளார். மற்றொரு நெட்டிசன், ஆயிஷா வொர்ஸ்ட் ஆட்டிட்யூட்… அடுத்த வாரம் தாண்டுறத கஷ்டம் போல என விளாசியுள்ளார்.
ஆயிஷா நேற்று பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆயிஷா கமெடியை பாரு… அப்படியே இவங்கள தவறா போட்ரே பண்ணிட்டாலும்… அதுவும் கம சாருக்கிட்டேயே சொல்லுது என்று கூறியுள்ளார். மேலும் மேனேஜ்மெண்ட் கோட்டால வந்த ஷெரினா மக்கள் பாக்குறாங்க என்று சொல்கிறார். அடுத்த வாரம் ஆயிஷா அல்லது ஷெரினாதான் என கூறியுள்ளார்.
மற்றொரு நெட்டிசனான இவர், ஆயிஷா கமல் சார் தன்னை தவறாக போட்ரே பண்ணுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதனைக் கேட்டு கமல் சார் சிரிக்கிறார். இதே சல்மான் இந்த இடத்தில் இருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும், ஆயிஷா நீ அதிர்ஷ்ட சாலி… தப்பு பண்ணிட்ட… சீக்கிரம் அவுட்தான்… என வாங்கியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.