பெண்களை அசிங்கமா பார்க்கிறான்… ஜெஃப்ரியை டேமேஜ் செய்த ஜாக்குலின் – பிளே கேம் START!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் போட்டியாளர்களின் சுவாரஸ்யமான விளையாட்டுகளால் இந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக போட்டியாளர்கள் தங்களது வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொலைக்காட்சியின் டிஆர்பி எகிற வைத்தார்கள். அந்த வகையில் தற்போது சர்ச்சைக்குரிய விளையாட்டுகளும் அரங்கேறி இருக்கிறது. ஆம், பிக்பாசில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் விஜய் டிவி பிரபலமான ஜாக்லின். ஜெஃப்ரி மீது பகிரங்கமான புகார் ஒன்றை வைத்து இருக்கிறார்.

ஆம், இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வேறொரு வேறு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நிச்சயம் ஆண்கள் அணியை பெண்கள் கடந்த சீசனை போலவே காலி செய்ய பார்ப்பார்கள் என பலரும் கூறி வந்தனர். அந்த வகையில் பெரிய ஸ்டேட்டர்ஜிக்கான ஒரு விளையாட்டை ஜாக்லின் ஆரம்பித்திருக்கிறார்.

அதாவது, ஜெஃப்ரி பெண்களை அசிங்கமாக முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் பார்வையே .ஒரு மாதிரி அசிங்கமா இருக்கிறது. எங்களுக்கு ரொம்ப அன்கம்பர்ட்டபிள் ஆக இருக்கிறது என ஜாக்குலின் ஜெஃப்ரி மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்து அவரை டோட்டலாக டேமேஜ் செய்து விட்டார். இது இந்த சீசனில் மட்டும் வரும் பிரச்சனை இல்ல. இது போன்ற பிரச்சனை முதல் சீசனில் இருந்தே இருந்துக் கொண்டிருக்கிறது.

அப்படித்தான் ஜூலி முதல் சீசனில் போட்டியாளரான பரணி மீது பாலியல் புகார் கொடுத்து அவர் சுவர் ஏறி குதித்து வெளியில் ஓட்டம் பிடித்ததெல்லாம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதை அடுத்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா மற்றும் அவரது கேங் ஒன்றுகூடி நடிகர் பிரதீப் ஆண்டினி மீது பெண்களுக்கு எதிரான பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்தார்.

நடிகர் கமல்ஹாசனும் மாயாவின் பேச்சை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு பிரதீப் ஆண்டனியை வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த விஷயம் பெரும் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டது. மேலும் பலரும் கமல்ஹாசன் செய்தது மிகப்பெரிய தவறு என அவர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியதோடு அவர் இனிமேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

இதையும் படியுங்கள்:4 மாசத்திலே அதீத வளர்ச்சி.. கிடுகிடுன்னு வளர்ந்த அமலா பால் மகன் – கியூட் போட்டோஸ்!

இதனால் தான் கமல்ஹாசன்… நமக்கு எதுக்கு இதுபோன்ற வம்பு எல்லாம் என பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்து வேண்டாம் என வெளியேறிவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜாக்குலினும் அதே ஸ்டேட்டஸை கையில் எடுத்து ஜெஃப்ரி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருப்பதை பார்த்து விஜய் சேதுபதியும் கமல்ஹாசன் போலவே நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தீர விசாரித்து தனது முடிவை அறிவிப்பாரா? என்ற ஒரு எதிர்பார்ப்பில் ஆடியன்ஸ் காத்திருக்கிறார்கள். இதனால் ஜாக்குலினை சோசியல் மீடியாவில் அடி வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

5 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

33 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

53 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.