பிக் பாஸில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்.. கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan4 January 2025, 6:17 pm
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவர்களுக்கு இந்த வாரம் கடும் போட்டிகள் நடந்தன.
இதையும் படியுங்க: அரசியலில் இறங்கி CM-ஆக ஆசை…விஜய்க்கு ஷாக் கொடுக்கும் திரிஷா…வைரலாகும் வீடியோ..!
TICKET TO FINALE போட்டியக்கு ரயான் தகுதி பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற போவதாகவும் அதில் ஒருவர் ராணவ் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்னொருவர் யார்?
மஞ்சரி, பவித்ரா, ஜாக்குலின் குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால் மூவரில் மஞ்சரி ளியே போவார் என கூறப்படுகிறது.
இந்த வாரம் ராணவ் மற்றும் மஞ்சரி வெளியேறுவது உறுதியே என கூறப்படுகிறது.