இறுதிக்கட்டத்தை நோக்கி பிக்பாஸ்…இவர் தாங்க டைட்டில் வின்னர்…போட்டுடைத்த அன்ஷிதா..!

Author: Selvan
6 January 2025, 2:36 pm

பரபரப்பில் பிக்பாஸ் சீசன்8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்8 இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என்று அன்ஷிதா ஒரு பேட்டியில் கூறியிருப்பது பிக்பாஸ் டீமை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Bigg Boss Tamil season 8 winner

கடந்த வாரம் நடைபெற்ற எபிசோடில் ராணவ் மற்றும் மஞ்சரி எலிமெண்ட் ஆகினார்கள்.இதனால் அடுத்தடுத்து யார் வெளியாகி இறுதியில் அந்த டைட்டிலை அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில்,இதற்கு முன்பு எலிமினேட் ஆன பிக் பாஸ் போட்டியாளர் அன்ஷிதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்க: கணவருடன் ஆட்டம் பாட்டம்…சினிமாவுக்கு குட் பை…ஜாலியா ஹனிமூன் சென்ற பிரபல நடிகை…!

அதில் அவரிடம்,தொகுப்பாளர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாராக இருப்பார்கள் என கேள்வி கேட்டார்.அதற்கு அன்ஷிதா சற்றும் யோசிக்காமல் வின்னர் யாருனு எல்லோருக்குமே தெரியும் என சொல்லி முத்துக்குமார் என்று கூறுவார்.

Muthukumar Bigg Boss finalist

இந்த பதிலால் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் டீம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இதனால் வரும் எபிசொட் மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 89

    0

    0

    Leave a Reply