ரொமாண்டிக் ஆக மாறிய பிக் பாஸ் வீடு.. அருணை கட்டிப்பிடித்து அழுத அர்ச்சனா!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2024, 12:38 pm

பிக் பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் விண்ணுவிடம் சௌந்தர்யா காதலை சொன்னது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Arun And Archana

இந்த ப்ரோமோ வைரலாகி வரும் நிலையில், அடுத்த ப்ரோமோவில் அருணின் காதலியும், முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான அர்ச்சனா உள்ளே நுழைந்துள்ளார்.

இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் அருணுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?