அர்னவை கிழித்தெடுத்த பிக் பாஸ் போட்டியாளர்கள்… தீயாய் வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 4:03 pm

FREEZE TASKல் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் அர்னவிடம் வாக்குவாதம் சக போட்டியாளர்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க: Squid Game 3 ரிலீஸ் தேதி.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

பிக் பாஸ் 8வது சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்துக்கு எட்டியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி 100 நாளை தொட உள்ளது.

Bigg Boss Contestants Against Arnav

தற்போது FREEZE TASK நடந்து வருகிறது. இதில் பழைய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அதன்படி உள்ளே நுழைந்த அர்னவ், சக போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்தார்.

இதனால் கொந்தளித்த தற்போதுள்ள போட்டியாளர்கள் அர்னவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இன்றைய எபிசோட் நிறைய காரசார விவாதங்கள் இடம்பெற உள்ளது.

  • OTT company bought the jackpot by capturing Jana Naygan for several crores ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!