பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதனால் கால்ஷீட் பிரச்சனையால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக கடந்த கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என பெரிய கேள்வி எழுந்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பான போது கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வார நிகழ்ச்சியை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
இதனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார் என்ற செய்தி இணையத்தில் வெளியானது. ஆனால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமலஹாசன் இடத்தை சிம்பு பூர்த்தி செய்கிறாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
This website uses cookies.