திரும்பி வந்துடாதமா தாயே.. தனியா இருந்துரு.. தினேஷை திட்டி பேசிய நடிகை விசித்ரா..!(வீடியோ)

Author: Vignesh
30 December 2023, 9:59 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

bigg boss 7 tamil-updatenews360

இந்தநிலையில், தற்போது தினேஷுடன் சண்டை போட்டுவிட்டு அவரைப் பற்றி திட்டிய விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது இங்கு இவருடன் ஹவுஸ்மென்ட் ஆகவே, இருக்க முடியல இவர் கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான் திரும்பி வந்துவிடாதே தாயே என ரட்சிதாவிடம் சொல்வது போல் கேமராவில் கூறியிருக்கிறார். இதுதான் விசித்ராவின் உண்மை முகம் என சொல்லி நெட்டிசன்கள் அவரை தற்போது விமர்சித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 307

    0

    0