கேலிக்கு உள்ளான அண்ணன் – தங்கை உறவு: லாஸ்லியா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தர்ஷன்..!

Author: Vignesh
24 February 2024, 10:23 am

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பிரபலமானார். புஷ் புஷ் அழகியாக கொழுக் மொழுக் உடல் தோற்றத்தில் கியூட்டாக வந்து இறங்கிய லாஸ்லியாவுக்கு வெகு சில நாட்களிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

பிக்பாஸில் லாஸ்லியா ஆர்மிஸ் தான் அவரின் அழகான வீடியோவுக்கு ரொமான்டிக் பாடல் போடுவது, அவரது கியூட்டான பேச்சினை ரசித்து வீடியோ ஷேர் செய்வது, அவரது ஹோம்லி அழகை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்து ரசிப்பது என வளர்த்துவிட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் காதல் வயப்பட்ட லாஸ்லியா வெளியில் வந்ததும் அவரை கழட்டிவிட்டுவிட்டார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். அதையடுத்து, கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். பின்னர் உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

இந்நிலையில், அண்ணன் தங்கையாக பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு Google குட்டப்பா படத்தில் இப்படியா நடிப்பது என்று பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டது. படத்தில் நடித்துள்ள தர்ஷன் இது, பற்றி பேசி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த கருத்திற்கு திரும்ப பதில் கொடுத்தால் திரும்பவும் அதிபற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். விட்டுவிட்டு, போய்விட வேண்டியதுதான் எங்களை அது பாதிக்காது. எனில், அந்த மாதிரி ஏதாவது இருந்தால் யோசிக்கலாம். ஒரு மாதிரி பார்த்திருப்பீர்கள். அதிலிருந்து, வெளியில் வருவது கஷ்டம் அதை எல்லாம் நியாயப்படுத்த முடியாது என்று தர்ஷன் லாஸ்லியா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…