அவ P****** மாதிரி பண்றா.. பெண் போட்டியாளரை மிகவும் கொச்சையாக பேசிய ஜோவிகா..!

Author: Vignesh
13 November 2023, 5:22 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.

கமலஹாசனால் வீட்டை விட்டு ஐஷு எவிட் செய்யப்பட்டதால் நிக்சன் கதறி கதறி அழுதார். இந்நிலையில் ஜோவிகா, அர்ச்சனாவை Pick Me Girl மாதிரி பண்றாங்க என்று மாயாவிடம் கூறியிருந்தார். இதை கேட்ட பிக் பாஸ் விமர்சகர் ஒருவர் அப்படி என்றால் என்ன என்று எக்ஸ் வலைதளத்தில் கேள்வி கேட்டு இருந்தார். இதனிடையே, ஒரு பெண்ணை இப்படியும் நான் கேவலமாக பேசுவது என ஜோவிகாவை கண்டபடி நெட்டிசன்கள் திட்டியும் வருகிறார்கள்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…