Losliya Mariyanesan: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!

Author: Vignesh
2 April 2024, 4:23 pm

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பிரபலமானார். புஷ் புஷ் அழகியாக கொழுக் மொழுக் உடல் தோற்றத்தில் கியூட்டாக வந்து இறங்கிய லாஸ்லியாவுக்கு வெகு சில நாட்களிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

பிக்பாஸில் லாஸ்லியா ஆர்மிஸ் தான் அவரின் அழகான வீடியோவுக்கு ரொமான்டிக் பாடல் போடுவது, அவரது கியூட்டான பேச்சினை ரசித்து வீடியோ ஷேர் செய்வது, அவரது ஹோம்லி அழகை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்து ரசிப்பது என வளர்த்துவிட்டார்கள்.

மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!

losliya mariyanesan - updatenews360

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் காதல் வயப்பட்ட லாஸ்லியா வெளியில் வந்ததும் அவரை கழட்டிவிட்டுவிட்டார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். அதையடுத்து, கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். பின்னர் உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)

இந்நிலையில், ஒரு சில படங்களில் லாஸ்லியா நடித்தாலும், தற்போது, பெரிய பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்து வருகிறார். ஆனால், லாஸ்லியா நாளுக்கு நாள் மிகவும் மெலிந்து கொண்டே போகிறார். இதுகுறித்து, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் கூறுகையில், தனக்கு PCOD பிரச்சனை உள்ளது. இதனால், கண்டிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என டாக்டர்கள் கூற, அதனால் தான் இப்படி உடல் எடை குறைத்தேன் என தெரிவித்துள்ளார். மேலும், தினமும் லாஸ்லியா 45 நிமிடம் நடைப்பயிற்சி மட்டும் செய்து வருவதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

losliya mariyanesan - updatenews360
  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 311

    0

    0