ரூல்ஸை மீறிய வனிதா.. REDCARD கொடுத்து துரத்தி விட்ட VJ பிரியங்கா..!(வீடியோ)
Author: Vignesh23 February 2024, 4:33 pm
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.
விதியை மீறிய வனிதா..😆 Oo Solriya Oo Oohm Solriya – Season 2 – வரும் ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #OoSolriyaOoOohmSolriya pic.twitter.com/HkzU0VJ38H
— Vijay Television (@vijaytelevision) February 23, 2024