84 நாளைக்கு சரவண விக்ரம் வாங்கிய சம்பளம்.. கண்ணன் தின்ன மிச்சருக்கு கொட்டிக் கொடுத்த பிக்பாஸ்..!

Author: Vignesh
24 December 2023, 4:45 pm

பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 84 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.

காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.

bigg boss

கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 80 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வாங்குவார் என்பதற்கு பலரும் அர்ச்சனாவை குறிப்பிட்டு வருகிறார்கள்.

saravana vickram

84 நாட்களைக் கடந்து ஓடும் இந்த சீசனுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது என்பது தெரியவில்லை. இந்த வாரம் வெறும் மூணு பேர் மட்டுமே நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். விசித்திரா, ரவீனா மற்றும் விக்ரம் உட்பட 3 பேர் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டது. ரவீனா, விசித்ராவை விட கம்மியான வாக்குகளை பெற்றதால் விக்ரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தன்னை பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என்று சொல்லிக்கொண்டு சுற்றிய சரவண விக்ரமை பலர் ட்ரோல் செய்து வந்துள்ளனர்.

saravana vickram

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன் விக்ரமுக்கு 84 இருந்தநிலையில், ஒரு எபிசோடுக்கு 18000 சம்பளமாக பேசப்பட்டு வீட்டிற்கு சென்று உள்ளாராம்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…