அட்லி, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையரங்குகளில் வெறித்தனமாக ஓடியது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள்.
அந்த பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார். தற்போது இவர் மாடலிங் துறையில் இருப்பதனால் உடம்பை சிக்கென வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. அவரது சமுக வலைத்தளப்பக்கத்தில் மாடன் உடை ஒன்றை உடுத்திக்கொண்டு காட்டிய கவர்ச்சி தற்போது இளைஞர்களின் நாடித்துடிப்பை பலமடங்கு எகிற வைக்கும்.
மேலும் படிக்க: ஒரே ஒரு படம் தான்.. 100 -கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ..!
சர்வைவர் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு 43 நாட்களுக்கு பின்னர் வெளியேறிய காயத்ரி ரெட்டி பிகில், தீபாவளி, ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு நிஷாந்த் என்கிற சிவில் இன்ஜினியரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். சினிமாவில் இருந்து விலகிய காயத்ரி தற்போது, ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும் உடல்நிலை குறித்தும் இணையதளத்தில் பல விஷயங்களை பகிர்ந்தும் வருகிறார்.
மேலும் படிக்க: Honeymoon -ல் தான் திருமணமானதையே உணர்ந்தேன்.. ஐஸ்வர்யா ராய் பளீச்..!
சமீபத்தில், நான் ஒரு செல்பிஷ் என்ற வீடியோவில் பீரியட்ஸ் நேரத்தில் காபி குடிக்க மாட்டேன் என்றும், அப்படி குடிப்பதால் அது எனக்கு மேலும், கஷ்டத்தை கொடுக்கும். அப்போது, எனக்கு ஏற்படும் வலி காரணமாக பிளாக் அவுட் ஆகிவிடுவேன். மேலும், பீரியட்ஸ் முடிந்த நாலு நாட்கள் கழித்து தற்போது, காபி குடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏதாவது, நான் குடிக்க விரும்பினால் லெமன் டீ அல்லது ஜிஞ்சர் டீ குடிப்பேன் யாரும் பீரியட்ஸ் நேரத்தில் காபி குடிக்க வேண்டாம் என்று காயத்ரி ரெட்டி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.