கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது.
கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின் காமெடி பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.
மேலும் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
பட வாய்ப்புக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்ட பிந்து மாதவி தனது யாரையும் குத்தம் சொல்லாமல் தன் கேமை ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி கட்டத்தில் வெளியேறினார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பிந்து மாதவி, தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சீசனில் தெலுகு Bigg Boss கலந்து கொண்டு முதல் இடத்தில் வந்துள்ளார்,
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தனது கும்முனு இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் இவரது கிளாமரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், “பசங்க கிட்ட, மாட்டிக்கிட்ட..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.