நிர்வாணமாக நடிக்க OK சொன்ன பிந்து மாதவி.. பட வாய்ப்பை வாங்கியே ஆகணுமாம்..!

Author: Vignesh
11 October 2023, 2:30 pm

கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது.

bindu madhavi - updatenews360

கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின் காமெடி பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

மேலும் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. பட வாய்ப்புக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்ட பிந்து மாதவி தனது யாரையும் குத்தம் சொல்லாமல் தன் கேமை ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி கட்டத்தில் வெளியேறினார்.

bindu madhavi- updatenews360

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பிந்து மாதவி, தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சீசனில் தெலுகு Bigg Boss கலந்து கொண்டு முதல் இடத்தில் வந்துள்ளார்,

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தனது கும்முனு இருக்கும் சில போட்டோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். யாருக்கும் அஞ்சேன், மயான், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Bindu Madhavi-Updatenews360 (11)

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிந்து மாதவி பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், கூறுகையில், பட வாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. அந்த மாதிரியான கதாபாத்திரம் தனக்கு வந்தாலும் நானும் நடிப்பேன். ஆனால், அது கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அப்படி நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 544

    0

    0