இது புது உருட்டா இருக்கே.. பீஸ்ட் குறித்து Blue sattai maran போட்ட அந்த பதிவு வைரல் ..!

Author: Rajesh
13 April 2022, 6:52 pm

இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கும் பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்களை கிடைத்து வருகிறது. விஜய்யின் நடிப்புக்காக பார்க்கலாம் என ஒரு தரப்பும், லாஜிக்கே இல்லை என இன்னொரு தரப்பும் படத்தை விமர்சித்து வருகின்றனர். திரைக்கதையில் தொய்வு, லாஜிக் ஓட்டைகள் என பல இருப்பதால் படத்தின் மீது பல மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பீஸ்ட் படத்தை ட்ரோல் செய்து இருக்கிறார். “ஷாப்பிங் மால் செல்பவர்கள் கொண்டாடும் படம்” என பீஸ்ட் பற்றிய மீம் ஒன்றை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
  • Close menu