பாபி சிம்ஹா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.ஜிகர்தண்டா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.
தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.
இன்று இந்தியன் 2 உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து படம் பார்த்தார் பாபி சிம்ஹா.
அவர் படம் பார்த்த அனுபவம் குறித்து குறிப்பிடும்போது இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை பார்ப்பது ஒரு திரில்லிங் அனுபவமாக இருந்தது. அத்தனை கைதட்டல்கள் ரசிகர்களின் கூச்சல்களுக்கு மத்தியில் இந்தியன் திரைப்படத்தை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது காசி தியேட்டரில் படம் பார்த்துள்ளேன் அடுத்து சத்யம் தியேட்டருக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.பலமுறை படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
This website uses cookies.