அந்த இடத்துல செல்போன் வெச்சு சார்ஜ் ஏத்துனா ஏறுமா ஏறாதா? பொது இடங்களில் முகம் சுளிக்க வைத்த நடிகை!!

Author: Vignesh
19 November 2022, 7:45 pm

சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற்று விட வேண்டும் என்பதற்காக நடிகைகள் பலர் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் விநோதமான ஆடைகளை அணிந்து ஷாக் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Uorfi Javed - updatenews360

அப்படியாக பாலிவுட் சினிமாவின் இளம் சீரியல் நடிகையாக இருக்கும் உர்ஃபி ஜாவத் என்ற நடிகையின் ஆடை அணிகலன் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்தி சீரியல்களில் நடித்தும் கடந்த ஆண்டு பிக்பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து ஆடை விசயத்தில் புதிதாக எதையாவது செய்கிறேன் என்று நினைத்து படுகேவலமாக ஆடையணிந்து பொது இடத்திற்கு வருகிறார்.

Uorfi Javed - updatenews360

வித்தியாசமாக ஆடையில் வந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் உர்ஃபி தற்போது மேலாடைக்கு பதில் இரு செல்போன்களை தொங்கவிட்டு பொது இடத்திற்கு வந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளந்து கடுமையாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அவர் வெளியிட்ட வீடியோ..

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?