கல்யாணத்துக்கு முன்னாடி அதை பண்ணிட்டேன்.. வெறுத்துப் போய் வீட்டை விட்டு ஓடிய நளினியின் அப்பா அண்ணன்..!

Author: Vignesh
10 July 2023, 11:30 am

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 80 -களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை நளினி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ராணுவ வீரன்’ படத்தின் மூலம் நடிகை நளினி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.

nalini-updatenews360

1987-ல் நடிகர் ராமராஜனுடன் அவருடன் ஜோடியாக நடித்த நளினியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு, 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

nalini-updatenews360

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நளினி தனது திருமண வாழ்க்கைக்கு முன்பு பற்றி பேசியிருந்தார். அதில், தன்னுடைய தந்தை நடன ஆசிரியராக இருந்ததால் சினிமாவைப் பற்றி தெரிந்ததால் தன்னை நடிக்க கூடாது என்று கூறியதாகவும், தான் செல்லப்பெண் நான் கஷ்டப்பட கூடாது, தங்களுடைய அம்மாவுடைய ஆசையால் தான் தான் சினிமாவில் வந்தேன் என்றும், தன் அப்பாவும் தன் பெரிய அண்ணனும் அதனால், கோவித்துக் கொண்டே வீட்டைவிட்டு போய்ட்டாங்க என்று தெரிவித்துள்ளார்.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
  • Close menu