சேலையில வீடு கட்டவா ? சம்யுக்தா மேனன் Hot Photos ! சூடேறி கிடக்கும் ரசிகர்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 3:59 pm

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் கடுவா படம் Promotion நிகழ்ச்சியில் நடத்திய ஃபோட்டோஷுட் இணையத்தை சூடேற்றி இளசுகளை கிறங்கடித்து வருகிறது.

எப்போதும் போட்டோ ஷூட் என்றால் கவர்ச்சியான உடை அணிந்து காட்ட கூடாததை எல்லாம் காட்டி விவகாரமான கேப்ஷன் ஒன்றையும் கொடுப்பார்கள்.

ஆனால் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்த்தால் சேலை அணிந்து அவ்வளவு எளிமையாக அழகாக இருக்கிறார் சம்யுக்தா. இதனை பார்த்த ரசிகர்கள், சேலையில வீடு கட்டவா என்று கேட்கிறார்கள்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!