“உங்கள ஏன் இன்னும் சுனாமி தூக்கல” கேத்ரின் தெரசா Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 9:52 pm

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில் பீச்சில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலது தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “உங்கள ஏன் இன்னும் சுனாமி தூக்கல” என்று கண்ட மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்

  • shruti haasan talks about her relationship failures ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?