விளம்பரத்துக்காக மகள் வயது பெண்களுடன் கமல் செய்த லீலை… இது மன்மத லீலையே மிஞ்சிரும்!!

Author: Vignesh
12 November 2022, 9:30 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு Nov 7 பிறந்தநாள். கமல் ஹாசனுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் நடிகை பிந்து மாதவி நடைபெற்ற கமல் ஹாசன் பிறந்தநாள் இரவு பார்ட்டியில் கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கமல் ஹாசனும் பிந்து மாதவியும் பார்ட்டியில் ஆட்டம் போட்ட புகைப்படம் வைரலானது.

KAMAL HAASAN_updatenews360

இதனை தொடர்ந்து கமல் ஹாசன் அமெரிக்காவில் கதர் ஆடையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதன் பிரமோஷனுக்காகவும் தன் பிறந்தநாள் பரிசாகவும் தன்னுடைய மாடலிங் பெண்களுடன் நெருக்கமான போட்டோஷூட்டை எடுத்து வைரலாக்கியுள்ளார்.

KAMAL HAASAN_updatenews360
KAMAL HAASAN_updatenews360
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 711

    1

    0