தனுஷுடன் கிசுகிசுவில் சிக்கி சின்னாபின்னமான பிரபலங்கள்.. விவாகரத்து பிள்ளையார் சுழி போட்டதே அவங்கதான்..!

Author: Vignesh
16 May 2024, 4:55 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Dhanushs-Captain-Miller

மேலும் படிக்க: சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

dhanush-raayan

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.

dhanush-raayan

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், தனுஷின் ஆரம்பகால வாழ்க்கையில் நடிகை ஸ்ருதிஹாசன் உடன் நெருங்கி பழகி சர்ச்சைகளில் சிக்கினார். மூன்று படத்திற்கு பின் அவருடன் சேர்ந்து நடிப்பதையே நிறுத்திவிட்டார். ஏ எல் விஜய்யை உடன் திருமணம் செய்த நடிகை அமலா பால் தனுஷுடன் நடித்த போது நெருங்கி பழகியதாகவும், அதுவே அவரின் விவாகரத்திற்கு காரணமாக முடிந்ததாவும் கூறப்பட்டு வந்தது.

amala paul dhanush

அதேபோல, த்ரிஷாவுக்கு நிச்சயம் வரை சென்று திருமணம் நிற்க காரணமே தனுஷ் உடன் பல பார்ட்டிகளின் கலந்து கொண்டு அட்ராசிட்டிஸ் செய்ததுதான் என்றும் கூறப்படுகிறது. விஜய் ஏசுதாஸ் தன் மனைவியை விவகாரத்தை செய்ய காரணமே தனுஷ் பின்னணியில், இருந்தது தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ராயின் தங்கை சௌந்தர்யா தன் முதல் கணவரை விவாகரத்து செய்ததன் பின்னணியில் அவர்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

vijay yesudas

தொகுப்பாளினியாக பிரபலமாகிய விஜே டி டி தனுசுடன் நட்பு வட்டாரங்களில் இருந்து பல பார்ட்டிகளில் அவருடன் நெருக்கம் காட்டவே காரணமாகவே அவருக்கும் கணவருக்கும் விவாகரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வரிசையில், தற்போது இணைந்திருப்பவர்கள் தான் ஜிவி பிரகாஷ் சைந்தவி பத்து ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருவரும் பிரிய உள்ளதாக கூறியதில் தனுசும் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்று நம்பப்பட்டு வருகிறது.

dhanush - updatenews360

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாடகி சுசித்ரா தன் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்ததற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. இப்படி தனுசுடன் பழகி பல விவாகரத்துக்கு காரணமான வரிசையில் தன் மனைவி ஐஸ்வர்யா தன்னை விட்டு பிரிய அவரே ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார். இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். அதேபோல், நடிகர் தனுஷின் நட்பு வட்டாரத்தில் இருந்த நடிகை சமந்தா, டி. இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கும் தனுஷின் ஒரு காரண கர்த்தாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஒத்த பைசா காசு வாங்காமல் இசையமைத்து கொடுத்த இளையராஜா.. அடேங்கப்பா.. ரொம்ப நல்லவரா இருக்காரே..!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 277

    0

    0