Heroineகளுக்கு டஃப் கொடுக்கும் பிரபல செய்தி வாசிப்பாளர் : TShirt-ல் ஃபரிதா வெளியிட்ட Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 7:49 pm

தற்போதைய சினிமாவுக்கு சுலபமாக நுழைய சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதுவும் சாதாரண சாமானியர் முதல் டிவி பிரபலம் வரை ஏராளமானோர் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாகி பின்னர் சினிமாவில் நுழைந்துவிடுகின்றனர்.

இப்படி எத்தனையோ பேர் உள்ளனர், டிவி பிரபலமாக சிவகார்த்திகேயன், சந்தானம், நடிகை பிரியாபவானி ஷங்கர், ரோபோ சங்கர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

அப்படி தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக வலம் வருபவர் தான் ஃபரிதா. இவர் செய்தி வாசிக்கறதை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் டிவி முன்னாடி அமர்கின்றனர்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிட்டுமு வரும் அவர் தற்போது டிஷர்ட்டில் கும்மென்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் லைக்குசுகளை குவித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?