General – ஆக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளம் உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், நம்ம ஆளு Total Opposite சாதரண அழகுடன் சற்று கீச்சு குரலுடன் சாதரண கலக்கி வருபவர் ஜாக்லின். இவர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பலரும் ஜாக்லின் ஒருவருக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!
சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். உடற்பயிற்சி செய்யும்போது அவர் அங்கேயே மிகவும் கஷ்டமாக இருக்கு, வாந்தி வருது, தலை சுத்துது என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் குபீரென சிரித்து கமெண்ட் அடித்தனர்.
மேலும் படிக்க: போதை ஊசி போட்டுக்கிட்டு ஷூட்டிங் வந்த கவர்ச்சி நடிகை.. பயில்வான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
இதனிடையே, தொகுப்பாளினி ஜாக்குலின் அண்மையில் தான் சந்திக்கும் மோசமான விமர்சனங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர், தன்னை ஒரு லெஸ்பியன் என மோசமாக கமெண்ட் அடித்ததை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விட்டேன் என்றும், இது இல்லாமல் Vijay Tv-யின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்னுடன் தொடர்பில் இருப்பதாக பேசுவது மிகவும் மனதை கஷ்டப்படுத்திவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், ரக்ஷனுடன் நான் பழகி வந்ததை வைத்து சில மோசமான வீடியோக்கள் எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுடன் எல்லாம் சேர்த்து வைத்து பேசுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும் என்றும், ஒருகட்டத்தில் அப்படி பதிவிடும் நபர்களின் கமெண்ட்டுகளை நான் கண்டுகொள்வது இல்லை, இனி இதுபோல என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என காட்டமாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.