பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2024, 2:33 pm

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஏதோ ஒரு வகையில் பிரபலமாகிவிடுவர். ஏற்கனவே பிரபலமானவர்களும் அந்த நிகழ்ச்சயில் பங்கேற்பது உண்டு.

அப்படித்தான் செய்தி வாசிப்பாளராக இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சயில் பங்கேற்றவர் அனிதா சம்பத். அதன் பின், திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்க: நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!

தொடர்ச்சியாக சின்னத்திரையிலும் நடித்து வரும் அனிதா, யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியும் உள்ளார். அதில் டிராவல் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Anitha Sampath

இதனிடையே அனிதா சம்பத்துக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோக்களை மர்மநபர் அனுப்பி வருவதாக புகார் எழுந்துள்ளது.

Anitha Sampath Harassment Complaint Filed

இதையடுத்து ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அனிதா சம்பவத் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!