Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!
Author: Vignesh26 April 2024, 4:20 pm
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க: இதுக்கே வழி இல்லையாம் இதுல அது வேறயா.. அரங்கையே அதிரவைத்த பிக்பாஸ் ரவீனா தாஹா..!
சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அந்த இடத்தை Zoom செய்த கேமரா மேன்.. கடுப்பான வாணி போஜன்..!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சாந்தினி தனது கணவருடன் கலந்து கொண்டார். அப்போது, பேசிய சாந்தினி எங்களுக்கு திருமணம் ஆகிய ஆறு மாதம் என் கணவர் என்னை தூங்கவே விடமாட்டார் என சாந்தினி சிரித்துக்கொண்டே சொன்னார். உடனே குறிக்கிட்டு பேசிய அவரது கணவர் நான் பேசுவது கொஞ்சம் சத்தமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு லேட்டா தான் வருவேன். அப்போ சாந்தினி தூங்கும்போது கதவுகளை வேகமாக திறப்பது சாத்துவது போன்ற வேலைகளின் மூலமாக அவருடைய தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்று சாந்தினியின் கணவர் நந்தா தெரிவித்துள்ளார்.