கணவருக்கு துரோகம்.. ரசித்து செய்தேன்.. எல்லாம் அவரால் தான் : நடிகை மாளவிகா ஓபன்!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2025, 6:29 pm

சினிமாவில் நுழைந்த வேகத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர். உன்னைத் தேடி படத்தில் அஜித் ஜோடியாக நடித்து அறிகமுமான அவர், தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.

கவர்ச்சியை காட்டி நடித்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் கொட்டியது. திடீரென காணாமல் போன நடிகை மாளவிகா சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கு பாடலில் வந்து குத்தாட்டம் போட்டார்.

இதையும் படியுங்க : டி இமான் என்னை ஏமாத்திட்டாரு… வைக்கம் விஜயலட்சுமி வைத்த பகீர் குற்றச்சாட்டு!

2007ல் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆன அவர், நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ள அவர், தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

Actress Malavika Open Talk

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருட்டு பயலே படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததை ரசித்து செய்தேன். புருஷனுக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொருவருடன் படுக்கையை பகிரும் காட்சியை நான் ரசித்து செய்தேன்.

Malavika Talk About Thiruttu Payale Movie

காரணம், அப்பாஸ்தான். நானும் அப்பாசும் நல்ல நண்பர்கள். அவர் அந்த கேரக்டரில் இருந்ததால்தான் எனக்கு Comfortable ஆக செய்ய முடிந்தது. வேறு ஒருவர் இருந்திருந்தால் நிச்சயமாக அந்த காட்சி சொதப்பிதான் இருக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

  • netizens criticize youtuber irfan for his behavior in giving gifts on ramadan மாட்டிக்கினாரு ஒருத்தரு… தானமளித்து வீடியோ போட்ட இர்ஃபானை பந்தாடும் இணையவாசிகள்…