திரிஷாவால் குடிக்காமல் இருக்கவே முடியாதாம்… படப்பிடிப்பில் ஊற்றிக்கொடுத்த பிரபல நடிகர்!

Author: Shree
28 August 2023, 11:04 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

trisha dhanush

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சர்ச்சையான விஷயம் ஒன்றை கூறி ஷாக் கொடுத்துள்ளார். ஆம், திரிஷா குடிபோதைக்கு அடிமையானவர் என்றும், அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார். அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடத்துக்கொண்டிருந்தபோது சரக்கு வாங்கிவரச் சொல்லி பர்மா பஜாரில் சரக்கு வாங்கி பாட்டிலில் ஊற்றிவைத்துக்கொண்டு குடித்தார் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் பலரும், அதற்கு என்ன இப்போ? அவங்க காசு அவங்க குடிக்குறாங்க உனக்கு என்ன? என செய்யாறு பாலுவை திட்டி தீர்த்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!