யோகி பாபுக்கு திறமையே இல்ல… ஒரு நாளைக்கே இத்தனை கோடியா? அதிர வைத்த பிரபலம்!

Author: Rajesh
3 February 2024, 1:02 pm

தமிழ் சினிமாவ பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் யோகி பாபு குறித்து பேட்டி ஒன்றில் பேசிய செய்யாறு பாலு, யோகி பாபுவுக்கு திறமையே இல்ல. சந்தானம் ஹீரோவான அந்த கேப்பில் காமெடிக்கு ஆள் இல்லாததால் யோகி பாபு உள்ள புகுந்துவிட்டார்.

அவருக்கு ஒரு நாள் கால்ஷீட்டே ரூ. 10 லட்சம் என கூறுகிறார்கள். யார் வந்து காசு கொடுத்தாலும் படங்களில் நடித்து வருமானம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார் என செய்யாறு பாலு யோகி பாபுவை மோசமாக விமர்சித்துள்ளனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!