நயன்தாரா மா*** கொச்சைபடுத்தி குவிந்த கமெண்ட் – கொதித்தெழுந்த சின்மயி..!

நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.

அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதனிடையே, திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கனெக்ட் திரைப்படம் புரமோஷன் நிகழ்ச்சியில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து இருந்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒரு பிரபலமான ஊடகம் ஒன்று பகிர்ந்தநிலையில், அந்த பதிவிற்கு கீழ் பல கமெண்டுகளை நயன்தாராவின் மார்பகங்களை பற்றி மோசமாக வந்து இருந்தது.

மேலும் இப்படி ஒரு நிலையில் அந்த மோசமான கமெண்ட்களை எல்லாம் பகிர்ந்து ஒரு பெண்ணை இப்படியா விமர்சனம் செய்வது என்று சின்மயி தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

அதே போல இப்படி மோசமாக கமன்ட் செய்வதை கண்டித்து பெண் ஒருவர் கமண்ட் செய்து இருந்த நிலையில், அந்த கமெண்டை அந்த பக்கத்தின் admin நீக்கி இருப்பது போல தெரிகிறது. இப்படி ஒரு பெண்ணை பற்றி வரும் மோசமான கமெண்டுகளை டெலீட் செய்யாமல், மோசமான கமண்ட் செய்பர்களை தட்டி கேட்கும் நபர்களின் கமெண்டுகளை டெலீட் செய்து வருகின்றனர் என்று சின்மயி குற்றம்சாட்டி இருக்கிறார்.

அத்தோடு , அந்த பதிவில் தம்மால் எந்த கமெண்டையும் போடாமல் தடுத்து இருக்கிறார்கள் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சின்மயி இப்படி நயன்தாராவிற்கு ஆதரவாக பதிவிடுவது முதல் முறையல்ல. நயன்தாராவின் திருமணம் முடிந்த போது எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் குவிந்ததோ. அதே அளவு அவரின் கடந்த காலத்தை எல்லாம் குறிப்பிட்டு சில மோசமான கமெண்டுகளும் வந்தது.

நயன்தாரா திருமணம் முடிந்த போது மருத்துவர் ஒருவர் மிகவும் மோசமாக கமன்ட் செய்து இருந்தார். மேலும் இப்படி ஒரு நிலையில் பின்னணி பாடகி சின்மயி, இவரின் இந்த பதிவை பகிர்ந்து அவரின் விவரங்களையும் பதிவிட்டுஇருந்தார். ஒரு நடிகை திருமணம் முடிந்து இருக்கிறது. அத்தோடு அதை பார்த்து இந்த மருத்துவர் இப்படி ஒரு கேவலமான கமெண்டை போட்டுள்ளார் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

38 minutes ago

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

16 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

16 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

17 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

18 hours ago

This website uses cookies.