டேய் என்னை கட்டிப்பிடிடா… அந்த நடிகரிடம் கெஞ்சி கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!

Author: Shree
20 September 2023, 3:05 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - update news 360

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில், காக்காமுட்டை படத்தில் நடித்த அனுபவத்தை சின்ன காக்க முட்டையுடன் சேர்ந்து பகிர்ந்துக்கொண்டார். அப்போது அப்படத்தின் எமோஷனல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் குழந்தைகள் இருவரும் என்னை கட்டிப்பிடித்து அழவேண்டும்.

ஆனால், அத்துனுண்டு வயசிலே கட்டிபிடிக்கமாட்டேனு சொல்லி இவரு கூச்சப்பட்டார். அடேய் இதுல வெட்கப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல வந்து கட்டிப்பிடிடான்னு சொன்னேன். அப்புறம் வந்து கட்டிப்பிடிச்சு நடிச்சாரு. அந்த சீன் சிறப்பாக வந்தது என ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பேட்டியில் கூற சின்ன காக்காமுட்டை வெட்கப்பட்டார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!