தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சூப்பர் சிரஞ்சீவி 68 வயதாகியும் இன்னும் மாசான கதைகொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக இவரது படங்களுக்கு இளம் ஹீரோயின்களை போட்டு அவர்களுடன் வயதிற்கு மீறிய ரொமன்ஸ் செய்து கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி வருவார்.
இவர் தொடர்ந்து சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தொடர் தோல்விகளை கொடுத்து வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அடைந்து வருகிறார். கடைசியா அஜித் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் கில் நடித்து அட்டர் பிளாப் கொடுத்துவிட்டார்.
அந்த நஷ்டத்தில் இருந்து இன்னும் தயாரிப்பாளர் மீளவில்லை. ஆனால் அதற்குள் தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் கொண்டாடினர். சினிமா மற்றும் அரசியல் விமர்சகர்கள் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் தீபாவளியை கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர். சினிமா நட்சத்திரங்கள் சேர்ந்து தீபாவளிக்கு பார்ட்டி கொடுத்த ஆட்டமும் பாட்டமும் போட்டு கொண்டாடியுள்ளனர்.
அப்படி மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் தனது தீபாவளியை கொண்டாடினார். அப்போது இரவு பார்ட்டியில் நட்சத்திரங்களுக்கு மது விருந்து கொடுத்திருக்கிறார். அந்த பார்ட்டிக்கு ஜவான் படத்தில் அனிருத் திசையில் மிரட்டலாக பாடிய பாடகி ராஜகுமாரியும் கலந்து கொண்டுள்ளார். ஜவான் பாடலை பாடிய போது தள்ளாடியபடி சிரஞ்சீவி ஆட்டம் போட்டு கட்டி அணைத்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.