வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடல் அந்த பாடலின் காப்பியா ? தமனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
5 December 2022, 11:02 am

வாரிசு தீ தளபதி பாடல்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் இப்படத்தின் முதல் பாடம் ரஞ்சிதமே நல்ல வரவேற்பை பெற்றது.

அச்சு அசல் அனிருத் பாடலை காப்பியடித்த தமன்.. வாரிசு

இதை தொடர்ந்து வாரிசு படத்தின் தீ தளபதி நேற்று மாலை சிம்புவின் குரலில் உருவாகியுள்ள அடுத்த பாடலான வெளிவந்தது. ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருந்த இப்பாடல் தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளது.

Varisu's Thee Thalapathy - updatenews360

அது என்னவென்றால், வாரிசு தீ தளபதி பாடல் காப்பியடித்து போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

அனிருத் இசையில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ‘வரவா வரவா’ பாடலை காப்பியடித்து தீ தளபதி இசையமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அதே போல் கன்னட திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும், நான் ஈ படத்தில் வரும் ‘ஈ டா ஈ டா’ பாடலையும் சேர்ந்த கலவை தான் தீ தளபதி என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

இது தற்போது வலைத்தளங்களில் வைராகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 724

    0

    0