இளம் VJ உடன் அட்ஜஸ்ட்மென்ட்… சொந்த மருமகளுக்கே ஆப் அடித்த காமெடி நடிகர்..!

Author: Vignesh
1 November 2023, 8:20 pm

நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல வேடங்களில் பிரபலமானவர்தான் அந்த நடிகர். பிரபல காமெடி நடிகர் குறித்து அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, அந்த காமெடி நடிகர் ஒரு பேட்டியில், கலந்து கொண்ட போது பேட்டி முடிந்தவுடன் VJ வின் நம்பரை வாங்கி உள்ளார். மறுநாள் அந்த VJக்கு போன் செய்து நம்ம எப்போ மீட் பண்ணலாம் அந்த விஷயத்திற்கு வாங்க என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதற்கு, அந்த VJ காமெடி நடிகரை கண்டமேனிக்கு திட்டி ஃபோனையும் கட் செய்துள்ளார். பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளருக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது.

அந்த காமெடி நடிகரின் மகனுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆனது. அவரது, மகன் பிரபல நடிகரின் மகளை கல்யாணம் செய்து வைத்து உள்ளார். அப்போது, அந்த காமெடி நடிகர் மருமகளிடம் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு திருமணத்தை செய்து வைத்துள்ளார்.

இதனை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வித்தகன் கூறியுள்ளார். வித்தகன் குறிப்பிட்ட அந்த காமெடி நடிகரின் பெயர் த என்னும் எழுத்தில் தொடங்கி யா என்று முடியும் என கருத்துக்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!