“தலைவி வேற ரகம் பாத்து உஷாரு ” ஷிவானி Hot Photos !
Author: Udayachandran RadhaKrishnan27 May 2022, 10:41 pm
டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர், விஜய் சேதுபதியுடன் விக்ரம் என பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய முன்னழகை காட்டியபடி Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “அந்த இடத்தை மூடிடு சீசேம்..”
என்று கிண்டல் செய்கிறார்கள்.